top of page
JKM_002.jpg

About JKM

ABOUT ME

JK Muthu

(Jawaharlal Kamalavalli Muthu) is a visionary first-generation entrepreneur with a steadfast focus on creating and nurturing new ventures, products, and services.

 

With an unwavering commitment to making the world a better place, JK Muthu believes in driving constructive change and fostering a positive environment for all.

bg1.jpg
AWARDS AND RECOGNITIONS

Dream, Achieve, Inspire

gallery4.JPG
njegatheesan.JPG
YOURSTORY-1-2-2019-1.JPG
JKM POINTS

Sharing Ideas, One Point at a Time!

jkm-015.JPG
POSITIONS

திரு. ஜேகேஎம் அவர்கள் பிற அமைப்புகளில் வகிக்கும் பொறுப்புகள்

  1. முன்னாள் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களால், அவர் மறைவுக்கு 9 நாட்களுக்கு முன் அவர் துவக்கி வைத்து தனது கடைசி விதையாகவும், கனவாகவும் ஒப்படைத்த “டிஜிட்ஆல்” அமைப்பின் தலைவராக உள்ளார்.

  2. EPC எனும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தில் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து இவர் தலைமையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்பாணம் உள்ளிட்ட வட கிழக்கு பகுதிகளில் தொழில் முனைவை ஏற்படுத்தி, தொழில் வணிகம் புரிவோருக்கு தேவையான உதவிகளை வழங்கி, வழிகாட்டுவதன் மூலம் அப்பகுதி தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வர்த்தக பயணத்தை மேற்கொண்டார். தற்போது அந்த அமைப்பின் வழிகாட்டியாக உள்ளார்.

  3. நூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

OBJECTIVES

திரு. ஜே.கே.முத்து அவர்கள் தனது குறிக்கோள்களாக குறிப்பிடுவன

  1. அறிவுசார் அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தியாவிற்கான அதிகபட்ச அறிவுசார் சொத்துக்களை உருவாக்குதல்.

  2. நிறுவன மற்றும் தனிமனித அன்றாட செயல்பாடுகளை எண்ணியமயமாக்குவதன் மூலம் மனித நேரத்தை அதிக மதிப்புடையதாக்குதல்.

  3. இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும் வழிவகை செய்தல்.

  4. தொழில், வணிகம் மற்றும் விவசாயத்தின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குதல்.

  5. நான் பெற்ற துன்பம் பெறக்கூடாது எவரும், நான் பெற்ற இன்பம் பெறவேண்டும் அனைவரும் என்பதற்கேற்ப மற்றவர்க்கு வழிகாட்டுதல்.

  6. மற்றவர்களின் கனவுகள் இலட்சியங்கள் நிறைவேற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குதல்.

  7. ஆக்கபூர்வமான மாற்றங்களையும் சிறப்பான சூழலையும் ஏற்படுத்தி உலகை சொர்க்கமாக்குதல். 

ABOUT ME

(Jawaharlal Kamalavalli Muthu) is a visionary first-generation entrepreneur with a steadfast focus on creating and nurturing new ventures, products, and services.

 

With an unwavering commitment to making the world a better place, JK Muthu believes in driving constructive change and fostering a positive environment for all.

CONTACT INFO

SOCIAL MEDIA LINKS

  • Facebook
  • Instagram
  • X
  • LinkedIn
  • YouTube
  • Whatsapp
  • Telegram
  • Threads

Madurai, Tamil Nadu 625020

bottom of page