top of page
படம் பாருங்கள் ! பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வெல்லுங்கள் !
மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி - திரைப்படக் குழுவின் புதிய முயற்சி
"படம் பாருங்கள்! பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வெல்லுங்கள்!!" என்பது மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி - திரைப்படக் குழுவின் புதிய முயற்சியாகும்.
இந்நிறுவனம் தங்களது மூன்று புதிய படங்களைப் பார்க்கும் ரசிகர்களுக்கு தங்கக் காசுகள், ராயல் என்பீல்டு பைக், சோனி கேமரா மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்கவிருக்கிறது.
முதல் படமாக அறம் பொருள் இன்பம் என்கிற திரைப்படம் 2024 தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 2025 புத்தாண்டு தினத்திலும், பொங்கல் தினத்திலும் அடுத்தடுத்த படங்கள் ரீலிஸ் ஆகவுள்ளது. இந்த படங்களை விமல் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ், கங்கை டிஜிட்டல் சினிமாஸ் மற்றும் எஸ்பிஎஸ் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
தற்போது அறம் பொருள் இன்பம் படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகியுள்ளது. டிக்கெட் கட்டணம் ரூ.100 மட்டுமே!
நீங்கள் வாங்கும் டிக்கெட்டிற்கு தனி பதிவு எண் கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
டிக்கெட் வாங்குவோர் படத்தினைப் பார்ப்பதோடு, குலுக்கல்கள் மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பினையும் பெறுவர்.
என்னென்ன பரிசுகள் வழங்கப்படும், எப்போதெல்லாம் குலுக்கல்கள் நடைபெறும், இதுவரை யாரெல்லாம் வெற்றிருக்கிறார்கள், அவர்களுக்கு என்னென்ன பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பன போன்ற அனைத்து விபரங்களையும் GUHAN CINE HUB யூ-டியூப் சேனல் மற்றும் FACEBOOK பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். நன்றி !
மேலும் விபரங்கள் மற்றும் டிக்கெட் தேவைக்கு: செல்: 88381 38985
bottom of page