Objectives
குறிக்கோள்கள்
திரு. ஜே.கே.முத்து அவர்கள் தனது குறிக்கோள்களாக குறிப்பிடுவன
-
அறிவுசார் அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தியாவிற்கான அதிகபட்ச அறிவுசார் சொத்துக்களை உருவாக்குதல்.
-
நிறுவன மற்றும் தனிமனித அன்றாட செயல்பாடுகளை எண்ணியமயமாக்குவதன் மூலம் மனித நேரத்தை அதிக மதிப்புடையதாக்குதல்.
-
இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும் வழிவகை செய்தல்.
-
தொழில், வணிகம் மற்றும் விவசாயத்தின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குதல்.
-
நான் பெற்ற துன்பம் பெறக்கூடாது எவரும், நான் பெற்ற இன்பம் பெறவேண்டும் அனைவரும் என்பதற்கேற்ப மற்றவர்க்கு வழிகாட்டுதல்.
-
மற்றவர்களின் கனவுகள் இலட்சியங்கள் நிறைவேற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குதல்.
-
ஆக்கபூர்வமான மாற்றங்களையும் சிறப்பான சூழலையும் ஏற்படுத்தி உலகை சொர்க்கமாக்குதல்.
ABOUT ME
(Jawaharlal Kamalavalli Muthu) is a visionary first-generation entrepreneur with a steadfast focus on creating and nurturing new ventures, products, and services.
With an unwavering commitment to making the world a better place, JK Muthu believes in driving constructive change and fostering a positive environment for all.
CONTACT INFO
SOCIAL MEDIA LINKS
Madurai, Tamil Nadu 625020