top of page
bg.jpg
Logo_002.png


*நோக்கம்:* “வீட்டுக்கு ஒரு ஸ்டார்ட்அப்” மற்றும் "இல்லம் தோறும் தொழில்" திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தி எல்லாமும் எல்லார்க்கும் கிடைக்க செய்தல்.

*செயல்பாடுகள்:*
(1) “இல்லம்தோறும் தொழில்” மற்றும் “வீட்டுக்கு ஒரு ஸ்டார்ட்அப்” திட்டங்கள் மூலம் சுய வேலைவாய்ப்பு, சிறு குறு வணிகம், சுய தொழில் மற்றும் புதுமைத்தொழில்களை ஊக்குவித்து "ஸ்மார்ட் ஒனர்" களை உருவாக்குதல்

(2) வாரம்தோறும் இணைய கருத்தரங்கள் மூலம், தொழிலை முறையாக துவக்க, சிறப்பாக நடத்த மற்றும் பெரிதாக வளர்க்க தேவையான வழிகாட்டுதல்களை பல்வேறு நிபுணர்களை கொண்டு நடத்துதல்.

(3) "ஸ்மார்ட் ஒனர்" களுக்கு தேவையான தொழில்நுட்பம், ஊடக வெளிச்சம், தொழில் வணிக கண்காட்சிகள் மூலம் விற்பனை மற்றும் சந்தைப்படுத்த இணைப்புகளை ஏற்படுத்தி உதவுதல்.

(4) பல்வேறு தொழில் வணிக கண்காட்சிகள் மூலம் உறுப்பினர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி பயனளித்தல்.

(5) சிறப்பான சில தொழில் மாதிரிகளை உருவாக்கி அதை செயற்படுத்தி வெற்றிபெற குழுக்களாக இணைத்து வழிகாட்டுதல்.

(6) சிறப்பாக தொழில் புரிபவர்களை தேர்தெடுத்து டெட்கோ விருது வழங்கி ஊக்கப்படுத்துதல்.

Our Team

JK-Muthu.jpg
Rajamurthy.jpg
D.-Venugopal.jpg

JK Muthu

Chairman

G. Rajamurthy

Vice Chairman

D. Venugopal

Treasurer

S. Kaverikani

Secretary

Our Contact

TAMIL ENTREPRENUER DEVELOPMENT COUNCIL
Kamalam Group Building, #500, 10th East Cross Street, Anna Nagar, Madurai - 625020, Tamil Nadu, India.
Mobile / WhatsApp: +91 8220449911
Email: tedcoorg@gmail.com
Website: https://www.bgrow.com/tedco

bottom of page