SIIC Meeting at Madurai
Thu, Aug 01
|Fortune Pandiyan Hotel, Madurai - Member
We are pleased to inform you that a Consulative Meeting has been organised by the Tamil Nadu Industries Minister on 1 August 2024 to discuss regarding the establishment of SIPCOT Industrial Innovation Centre (SIIC) at Madurai.
Time & Location
Aug 01, 2024, 9:30 AM – 1:30 PM
Fortune Pandiyan Hotel, Madurai - Member, Fortune Pandiyan Hotel, SH 72, Outpost, Ramaond Reserve Line, Madurai, Naganakulam, Tamil Nadu 625002, India
About the event
வணக்கம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை (மதிய உணவுடன்) மதுரை FORTUNE PANDIAN HOTEL -ல், மதுரையில் SIPCOT தொழில்துறை கண்டுபிடிப்பு மையம் (SIIC) நிறுவுவது தொடர்பான கூட்டத்திற்கான அழைப்பு.
உங்கள் பங்களிப்பு இந்த முயற்சியின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த சந்திப்பின் போது, SIIC திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பகிர்வது உள்ளிட்ட உள்கட்டமைப்புத் தேவைகள், ஒத்துழைப்பு வாய்ப்புகள் மற்றும் முக்கிய பகுதிகளில் தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மதுரைக்கு ஏதும் வரவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் நமக்கு இந்த முக்கியமான கட்டமைப்பு வரவிருக்கிறது, எனவே அனைத்து சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க அழைக்கிறேன் 🙏
தேதி: வியாழன், ஆகஸ்ட் 1, 2024
நேரம்: காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி (மதிய உணவுடன்)
இடம்: பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல், மதுரை.
அனுமதி: இலவசம்.
தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டுகிறேன் 🙏